மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01-07-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

Update: 2024-07-01 08:21 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் மாநில கல்விக் கொள்கை அறிக்கை சமர்ப்பிப்பு........

நாளை நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி....

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர் நீதிமன்றம்..

.....

புதிய குற்றவியல் சட்டங்களால் நீதிமன்ற நிர்வாகத்தில் கடுமையான குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு.....

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை திடீர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு....

ஹரியானாவில் கொட்டும் கனமழையையும் பொருட்படுத்தாமல் தார் சாலை அமைக்கும் காட்சிகள் வைரல்........

டிரம்ப் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்திய நேருக்கு நேர் விவாதம் பலவீனமாக இருந்ததாக விமர்சனம்.........

Tags:    

மேலும் செய்திகள்