ரூ.415 கோடி வசூலைத் தாண்டி "கல்கி 2898 ஏடி"...

Update: 2024-06-30 23:59 GMT
  • நடிகர் பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படம் மூன்றே தினங்களில் 415 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது...
  • பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி உலகம் முழுக்க பட்டையைக் கிளப்பும் கல்கி 2898 ஏடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது... படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக படம் வெளியான மூன்றே நாள்களில் 415 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்