காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (01-07-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-07-01 06:00 GMT

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்....

முதலீடு, வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய விண்வெளிக் கொள்கையை அறிமுகப்படுத்துகிறது தமிழக அரசு.....

ஹரியானாவில் கொட்டும் கனமழையையும் பொருட்படுத்தாமல் தார் சாலை அமைக்கும் காட்சிகள் வைரல்........

19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சரிந்தது...

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்.........

Tags:    

மேலும் செய்திகள்