"நீ நினைச்சாலும் அமையாது" - விஜய்க்கு அஜித் ரசிகர்கள் மறைமுக சீண்டல்

Update: 2024-07-01 08:12 GMT

தமிழக வெற்றி கழகத்தின் மூலம் நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் செய்து வரும் சூழலில், மதுரையில் மங்காத்தா படத்தின் 13-வது ஆண்டு கொண்டாட்ட போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது. அதில், பிளாக்பஸ்டர் ஹிட்லாம் கோட் GOAT நீ நெனச்சாலும் அமையாது, Kingmaker அஜித் என வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. மங்காத்தா படத்தின் வெற்றியை கோட் திரைப்படம் முறியடிக்க முடியாது என மறைமுகமாக விஜய் ரசிகர்களை, அஜித் ரசிகர்கள் சீண்டுவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்