அஜர்பைஜான் சாலையில் ராஜநடை போட்டு வரும் அஜித் குமார்.. வெளியானது ‛விடாமுயற்சி' பர்ஸ்ட்லுக்..!

Update: 2024-07-01 07:37 GMT

நடிகர் அஜித் நடிக்கும் "விடாமுயற்சி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் "விடாமுயற்சி". இப்படித்தில், அஜித்துக்கு ஜோடியாக​ திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். "விடாமுயற்சி" படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அஜர்பைஜானில் தொடங்கிய நிலையில், ரசிகர்கள் அப்டேட்டிற்காக காத்திருந்தனர். இந்நிலையில், அஜர்பைஜான் சாலையில், நடிகர் அஜித் நடந்து வரும் தாறுமாறான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்