நீங்கள் தேடியது "World News"
23 Dec 2021 8:42 PM IST
தீயில் கருகிய 27 சவரன் தங்க நகைகள்.. பணமும் பறிபோனதால் தம்பதி கண்ணீர்...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து கருகியதை கண்ட தம்பதி கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
23 Dec 2021 8:36 PM IST
இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம்.. கோயிலுக்குள் செயல்படும் வகுப்புகள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் கோயிலுக்குள் வகுப்புகள் நடைபெறுகின்றன.
23 Dec 2021 8:32 PM IST
"திட்டங்கள் தாமதமானால் திரை காட்டிக் கொடுக்கும்" - முதல்வர் அறையில் அசத்தல் டெக்னாலஜி
தமிழக அரசு துறைகளின் செயல்பாடுகளை நேரடியாக முதல்-அமைச்சரே கண்காணிக்கும் வகையிலான மின்னணு தகவல் பலகை
23 Dec 2021 8:27 PM IST
" எனக்கு பிறந்தது என்ன குழந்தை ..? "குழப்பத்தில் பெற்றோர்..!
தங்களுக்கு பிறந்தது ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என்ற குழப்பத்தை பெற்றோர்க்கு உண்டாக்கிய மருத்துவர்கள்
23 Dec 2021 8:08 PM IST
மீண்டும் அமலுக்கு வருகிறதா இரவு நேர ஊரடங்கு ?
தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ஊராடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
23 Dec 2021 7:59 PM IST
9ம் வகுப்பு மாணவி கர்ப்பம் , 58 வயது நபர் போக்சோவில் கைது
திருவள்ளூர் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 58 வயதான நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
23 Dec 2021 7:53 PM IST
இருசக்கர வாகனத்தை திருடும் மர்ம நபர்கள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் மர்மநபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
23 Dec 2021 7:48 PM IST
தலைமுடி சிகிச்சை மையம் அமைப்பதாக மோசடி - ரூபாய் 15 இலட்சத்தை அபேஸ் செய்த கும்பல்
தலைமுடி சிகிச்சை மையம் அமைத்து தருவதாக கூறி 15 லட்ச ரூபாய் பணத்தை அபேஸ் செய்த டாக்டர்
23 Dec 2021 7:36 PM IST
தமிழகத்தில் வெளிநாடு செல்லாத 4 பேருக்கு ஒமிக்ரான் - மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் வெளிநாடு செல்லாத 4 பேருக்கு ஒமிக்ரான் - மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
23 Dec 2021 7:32 PM IST
கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் சசிகலா பங்கேற்பு
சென்னையில் முதியவர்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி சசிகலா கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்.
23 Dec 2021 7:12 PM IST
"இயற்கை விவசாயத்திற்கு நாம் திரும்ப வேண்டும் " -பிரதமர் வேண்டுகோள்
மண்ணையும் வருங்காலத் தலைமுறையையும் பாதுகாக்க நாம், இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்