"செயற்கை சூரியன்" - அசத்தும் சீனா
"செயற்கை சூரியன்" - அசத்தும் சீனா
1."செயற்கை சூரியன்" ரெடி!- சீனா
2.தண்ணீர் ஆவியாக - 100 டிகிரி C
சூரியன் வெப்பம் - 1.5 கோடி டிகிரி C
செயற்கை சூரியன் வெப்பம் - 16 கோடி டிகிரி C (101 விநாடிகள்)
3.எப்படி சாத்தியமாகிறது?
அணுவை பிளந்தாலும் சக்தி (FISSION)
அணுவை இணைத்தாலும் சக்தி (FUSION)
4.இந்த அசுர சக்தியால் பயன்?
1363 லிட்டர் பெட்ரோல் திறன் - 1 லிட்டர் கடல் நீரின் திறன்
5.காரணம்?
கடல் நீரில் டியூட்டீரியம் என்னும் ஹைட்ரஜன் ரசாயனம் உள்ளது
6.செயற்கை சூரியன் உருவாக்கல் களத்தில் வளர்ந்த நாடுகள்
7.சில விநாடிகள் வெப்பம் மூலமே நிஜ சூரியனுடன் போட்டி
உண்மையில் ஹீரோ "நிஜ சூரியன்" தான்!
Next Story