நீங்கள் தேடியது "sports"
23 Sept 2019 5:04 PM IST
தீவிரவாதியிடம் தேசிய புலனாய்வுத்துறையினர் விசாரணை : வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மலை மீது தேசிய புலனாய்வுத்துறையினர் நடத்திய சோதனையில், வெடிகுண்டு தயாரிக்க உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
23 Sept 2019 5:01 PM IST
கனமழையால் இடிந்து விழுந்த அரசுப்பள்ளியின் மேற்கூரை : அச்சத்துடன் காலாண்டு தேர்வு எழுதிய மாணவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசுப்பள்ளிக்கட்டிடம் அறை இடிந்து விழுந்ததால், மாணவர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
23 Sept 2019 4:58 PM IST
வங்கி கிளையின் முகப்பு இடிந்து விழுந்தது : வங்கி ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்
சென்னை அண்ணாசாலையில் எல்.ஐ.சி கட்டடம் அருகே பழைமையான கட்டடத்தில் இயங்கிவந்த வங்கி வங்கியின் முன்புறம் திடீரென இடிந்து விழுந்தது...
23 Sept 2019 4:55 PM IST
பட்டப்பகலில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை : முன்விரோதம் காரணமாக கல்லூரி முன்பு வெறிச்செயல்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் அபிமணி.
23 Sept 2019 4:51 PM IST
முகநூல் மூலம் பெண்களின் செல்போன் எண்கள் திருட்டு : பெண்களை செல்போனில் மிரட்டி பணம் பறித்த இளைஞர்
ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி, பணம் பறித்த சேலத்தைச் சேர்ந்த மோசடி மன்னனை திருப்பூர் போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
23 Sept 2019 4:47 PM IST
நியூயார்க் புறப்பட்டுச் சென்றார் மோடி : இந்தியர்களின் கலாச்சார மையத்துக்கு அடிக்கல்
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அதன்பின்னர் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் புறப்பட்டுச் சென்றார்.
23 Sept 2019 4:45 PM IST
மின்விசிறி அருகே தூங்கிய நபர் : மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்
குடியாத்தம் அருகே டேபிள் ஃபேனை தலைக்கு அருகே வைத்து உறங்கியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
23 Sept 2019 4:40 PM IST
ஏழுமலையான் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பதவியேற்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தமிழக பக்தர்களுக்காக ஆந்திர மாநில அரசுடன் பேசி விருந்தினர் மாளிகை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தெரிவித்தார்.
23 Sept 2019 4:37 PM IST
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : 57 அடியை எட்டியது நீர்மட்டம்
தேனி மாவட்டத்தில், தொடரும் மழை காரணமாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
23 Sept 2019 4:34 PM IST
செத்து மிதந்த ஒரு டன் மீன்கள் : "குளத்தில் விஷம்" - முதற்கட்ட விசாரணையில் தகவல்
கும்பகோணம் அருகே குளத்தில் வளர்த்து வந்த மீன்கள் செத்து மிதந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
23 Sept 2019 4:30 PM IST
ஒரு சமூகத்தினர் கட்டிய கோவிலை இடித்த வேறு சமூகத்தினர் : சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - கைது
சேலம் மாவட்டம் புள்ளிபாளையத்தில், ஒரு சமூகத்தினர் கட்டிய கோவிலை மற்றொரு சமூகத்தினர் இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Sept 2019 4:26 PM IST
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வழக்கு : விசாரணை ஆவணங்களை இன்று தாக்கல் செய்கிறது தனிப்படை
நீட்தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு குறித்த விசாரணை ஆவணங்கள் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.