வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : 57 அடியை எட்டியது நீர்மட்டம்
தேனி மாவட்டத்தில், தொடரும் மழை காரணமாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில், தொடரும் மழை காரணமாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின், தற்போது நீர்மட்டம் 57 அடியாக உள்ளது. முதல்போக பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மழை தொடரும் பட்சத்தில், வைகை அணையின் நீர்மட்டம், இன்னும் வேகமாக உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Next Story