நீங்கள் தேடியது "Job Opportunities"

குருவாயூர் கோவிலில் இன்று பிரதமர் மோடி சாமி தரிசனம்
8 Jun 2019 4:40 AM IST

குருவாயூர் கோவிலில் இன்று பிரதமர் மோடி சாமி தரிசனம்

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக அதிகாலை கேரள மாநிலம் வந்தார்.

வடவாறு வாய்க்கால் விரிவாக்கப் பணி : ஆய்வுக்கு வரும்படி தாம்பூல தட்டு வைத்து அழைப்பு
8 Jun 2019 3:47 AM IST

வடவாறு வாய்க்கால் விரிவாக்கப் பணி : ஆய்வுக்கு வரும்படி தாம்பூல தட்டு வைத்து அழைப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளால் நிறைந்துள்ள வடவாறு வாய்க்காலை சீரமைத்து விரிவாக்க கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர்.

மனைவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை - இளைஞரை கட்டி வைத்து சரமாரியாக உதைத்த கணவர்
8 Jun 2019 3:33 AM IST

"மனைவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை" - இளைஞரை கட்டி வைத்து சரமாரியாக உதைத்த கணவர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈசன்தங்கு பகுதியை சேர்ந்த ராம்பிரபு என்பவர் துணிக்கடை நடத்தி வரும் ஒரு பெண்ணுக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு : சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு
8 Jun 2019 3:30 AM IST

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு : சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாராயண சுவாமி கோயில் திருவிழா : பூச்சப்பர வாகனத்தில் நாராயண சுவாமி பவனி
8 Jun 2019 3:27 AM IST

நாராயண சுவாமி கோயில் திருவிழா : பூச்சப்பர வாகனத்தில் நாராயண சுவாமி பவனி

நெல்லை மாவட்டம் தளவாய்புரம் நாராயணசுவாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இரு தரப்பு இளைஞர்கள் மோதல் - வாகனங்கள் சேதம் : பார் நாகராஜ் உட்பட 14 பேர் கைது
8 Jun 2019 3:23 AM IST

இரு தரப்பு இளைஞர்கள் மோதல் - வாகனங்கள் சேதம் : பார் நாகராஜ் உட்பட 14 பேர் கைது

பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்தவர்கள் சிபின் மற்றும் சபரீஸ்வரன். இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வளர்ச்சி அதிகரித்துள்ளது - கோவை ஜிஎஸ்டி ஆணையர் குமரேஷ் பேட்டி
8 Jun 2019 3:20 AM IST

"2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வளர்ச்சி அதிகரித்துள்ளது" - கோவை ஜிஎஸ்டி ஆணையர் குமரேஷ் பேட்டி

கோவை துடியலூரில் உள்ள மாவட்ட இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தில், ஜி.எஸ்.டி. தொடர்பான 2 நாள் கருத்தரங்கு நேற்று தொடங்கியது.

தேசிய அளவிலான கூடைபந்து போட்டி : தங்கம் வென்று தமிழக மாணவி சாதனை
8 Jun 2019 3:12 AM IST

தேசிய அளவிலான கூடைபந்து போட்டி : தங்கம் வென்று தமிழக மாணவி சாதனை

தேசிய கிராமப்புற விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடந்த தேசிய மகளிர் கூடைபந்து போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நடுவரின் கவனக்குறைவால் ஆட்டமிழந்த கெயில் : தொடரும் நோ-பால் சர்ச்சை
8 Jun 2019 3:08 AM IST

நடுவரின் கவனக்குறைவால் ஆட்டமிழந்த கெயில் : தொடரும் நோ-பால் சர்ச்சை

உலக கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகள் - ஆஸ்திரேலியா மோதிய ஆட்டத்தில் அதிரடி வீரர் கெயிலுக்கு நடுவர் அவுட் கொடுத்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

குண்டுவெடிப்பில் பலியானோரின் சடலங்கள் தோண்டி எடுப்பு : டிஎன்ஏ பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு
8 Jun 2019 2:53 AM IST

குண்டுவெடிப்பில் பலியானோரின் சடலங்கள் தோண்டி எடுப்பு : டிஎன்ஏ பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஏப்ரல் 26ம் தேதி சாய்ந்த மருது பொலிவேரியன் பகுதியிலுள்ள வீடொன்றில், சஹ்ரான் குழுவினரும் அவர்களின் குடும்பத்தினரும் தங்கியிருந்த நிலையில், அவர்களை படையினர் சுற்றி வளைத்தனர்.

7 அடி உயர ராமர் சிலையை திறந்த யோகி ஆதித்யநாத்
8 Jun 2019 2:47 AM IST

7 அடி உயர ராமர் சிலையை திறந்த யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், 7 அடி உயரமுள்ள ராமர் சிலையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.

மருத்துவ மேற்படிப்பு விளக்க குறிப்பேட்டுக்கு எதிரான வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
8 Jun 2019 2:42 AM IST

மருத்துவ மேற்படிப்பு விளக்க குறிப்பேட்டுக்கு எதிரான வழக்கு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

அரசின் புதிய நிபந்தனைகளால் மருத்துவ மேற்படிப்புக்கு தகுதி இருந்தும் சேர முடியாமல் இருப்பவர்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.