நீங்கள் தேடியது "Corona TN Udate"

பெட்ரோல் மீதான வரி உயர்வு - ப.சிதம்பரம் விமர்சனம்
9 Jun 2020 8:31 AM IST

பெட்ரோல் மீதான வரி உயர்வு - ப.சிதம்பரம் விமர்சனம்

பெட்ரோல் மீதான வரி உயர்வு தொடர்பாக மத்திய அரசையும், எண்ணெய் நிறுவனங்களையும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

கொரோனா பாதித்த மருத்துவர்களை சந்தித்த தமிழிசை
9 Jun 2020 8:28 AM IST

கொரோனா பாதித்த மருத்துவர்களை சந்தித்த தமிழிசை

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஹைதராபாத் பஞ்சகுட்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கருத்து
9 Jun 2020 8:25 AM IST

"மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை" - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கருத்து

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் அலுவலக பணியாளர்களுக்கு பரிசோதனை
9 Jun 2020 8:23 AM IST

துணை முதலமைச்சர் அலுவலக பணியாளர்களுக்கு பரிசோதனை

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள துணை முதலமைச்சர் அலுவலக பணியாளர்கள் 21 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனாவுக்கு முன்னர் தறி உரிமையாளர் - கொரோனாவுக்கு பின்னர் கூலித் தொழிலாளி
9 Jun 2020 8:19 AM IST

கொரோனாவுக்கு முன்னர் தறி உரிமையாளர் - கொரோனாவுக்கு பின்னர் கூலித் தொழிலாளி

கொரோனா தொற்று அச்சம் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில், கைத்தறி உரிமையாளராக இருந்த பலரும் முந்திரி கொட்டை உடைக்கும் கூலித் தொழிலாளிகளாக மாறியுள்ளனர்.

சொந்த ஊருக்கு நடந்து செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள் - அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்
9 Jun 2020 8:16 AM IST

சொந்த ஊருக்கு நடந்து செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள் - அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சொந்த ஊருக்கு நடந்து செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் 11 பேர் தகுதி நீக்குக - உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் புதிய மனு
9 Jun 2020 8:12 AM IST

ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் 11 பேர் தகுதி நீக்குக - உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் புதிய மனு

ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் 11 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வேண்டுமென திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு வீடுகளுக்கு சென்று ஊதியம் வழங்கும் திட்டம்
9 Jun 2020 8:10 AM IST

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு வீடுகளுக்கு சென்று ஊதியம் வழங்கும் திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 8 ஆயிரத்து 800 வங்கி முகவர்கள் மூலம் பணியாளர்களுக்கு வீடுகளுக்கு சென்று ஊதியம் வழங்கும் நடவடிக்கையை தமிழக அரசு துவங்கி உள்ளது.

உயிரிழந்தவரின் சடலத்தை சவக்குழியில் தள்ளப்பட்ட விவகாரம்   3 பேர் பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு
9 Jun 2020 8:06 AM IST

உயிரிழந்தவரின் சடலத்தை சவக்குழியில் தள்ளப்பட்ட விவகாரம் 3 பேர் பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலம் சவக்குழியில் தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சிறப்பு விமானத்தில் வந்த 12 பேருக்கு கொரோனா
9 Jun 2020 8:03 AM IST

சிறப்பு விமானத்தில் வந்த 12 பேருக்கு கொரோனா

குவைத் மற்றும் கத்தாரில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வை ரத்து செய்வதே மக்கள் நலன் சார்ந்த செயல் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
9 Jun 2020 7:55 AM IST

"தேர்வை ரத்து செய்வதே மக்கள் நலன் சார்ந்த செயல்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா பாதிப்பில் 14 ஆவது இடத்தில் இருக்கும் தெலுங்கானா மாநிலம் 10 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்திருக்கும் போது இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழகம் பொதுத் தேர்வை ரத்து செய்வது தான் மக்கள் நலன் சார்ந்த அறிவார்ந்த செயலாக இருக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கைவிட வலியுறுத்தல் - திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வேண்டுகோள்
9 Jun 2020 7:50 AM IST

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கைவிட வலியுறுத்தல் - திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வேண்டுகோள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தற்போதைக்கு நிறுத்த கோரி, நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் அறிவித்துள்ளன.