சொந்த ஊருக்கு நடந்து செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள் - அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சொந்த ஊருக்கு நடந்து செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சொந்த ஊருக்கு நடந்து செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள் - அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்
x
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே சொந்த ஊருக்கு நடந்து செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்துமேடு பகுதியில் செங்கல் சூளையில் பணியாற்றி வரும், ஒடிசாவை சேர்ந்த 162 பேர் நள்ளிரவில் தங்களது மாநிலத்துக்கு நடந்தே செல்ல முயற்சி செய்தனர். இதையடுத்து, தகவலறிந்து வந்த போலீசார், தாசில்தார் மற்றும் ஆட்சியரிடம் பேசி சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்