சிறப்பு விமானத்தில் வந்த 12 பேருக்கு கொரோனா
குவைத் மற்றும் கத்தாரில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குவைத் மற்றும் கத்தாரில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு மீண்டும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் குவைத்தில் இருந்து வந்த 3 பேருக்கும், கத்தாரில் இருந்து வந்த 9 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 133 பேருக்கு , சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
Next Story