நீங்கள் தேடியது "business"
7 July 2019 7:17 PM IST
தேயிலை தோட்டத்தில் புகுந்த 14 அடி நீள ராஜநாகம்
வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதிக்குள் விட்டனர்
7 July 2019 7:15 PM IST
வடமாடு மஞ்சுவிரட்டு - பாரம்பரிய விளையாட்டை பார்த்து ரசித்த பொதுமக்கள்
சிவகங்கை அடுத்த பிள்ளைவயல் கிராமத்தில், காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய விழாவான வடமாடு மஞ்சுவிரட்டு களைகட்டியது.
5 July 2019 9:49 PM IST
திரைகடல் - 05.07.2019 : அக்ஷரா ஹாசனுடன் ஒரு கலகலப்பான உரையாடல்
அருண் விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த பாக்ஸர்
5 July 2019 9:32 PM IST
"தாலுகா நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள்" - சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதி
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 17 தாலுகா நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதி அளித்துள்ளார்.
5 July 2019 9:28 PM IST
"கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்த குழு" - உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தகவல்
கிராம ஊராட்சிகளை தரம் உயர்த்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து, ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
5 July 2019 9:12 PM IST
தோனி ஓய்வு பெறுவது உண்மையா ? தோனி நண்பர் விளக்கம்
உலக கோப்பை தொடருக்கு பின்னர் தோனி ஓய்வு பெற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவரது நண்பர் அருண் பாண்டே கூறிய கருத்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
5 July 2019 9:09 PM IST
"மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது - முதலீடுகள் இல்லை" : முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து
மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், புது முதலீடுகள் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
5 July 2019 8:58 PM IST
பட்ஜெட் பாரம்பரியங்களில் ஒன்றான சூட்கேஸூக்கு குட்பை : புதிதாக சிவப்பு நிற துணிப்பையில் பட்ஜெட் தாக்கல்
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு நிதியமைச்சர்கள் எப்போதும் வழக்கமாக கொண்டு செல்லும் சூட்கேசிற்கு விடை கொடுத்துள்ள அமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய முறைக்கு மாறியுள்ளார்.
5 July 2019 8:51 PM IST
"வரி செலுத்துவோரால் தான் சிறப்பான ஆட்சி நடக்கிறது" - நெல் உற்பத்தி குறித்த பாடலை குறிப்பிட்டு அமைச்சர் பேச்சு
மத்திய நிதி நிலை அறிக்கை தாக்கலின் போது, புறநானூறு பாடலை மேற்கோள் காட்டி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
5 July 2019 8:48 PM IST
சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் விவரங்களை அறிக்கையாக அளிக்க தமிழக அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் - சென்னை உயர்நீதிமன்றம்
சிலை கடத்தல் தடுப்பு வழக்கில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நடைமுறைப்படுத்தியது தொடர்பாக விவரங்களை அறிக்கையாக அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.
5 July 2019 8:42 PM IST
வைகோவுக்கு எதிரான தேச துரோக வழக்கு : ஓராண்டு சிறை, ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவு - ஒரு மாதம் தண்டனை நிறுத்தி வைப்பு
தேச துரோக வழக்கில் ம.தி.மு.க. பொதுச்செயலார் வைகோவுக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.