நீங்கள் தேடியது "amazing news"

கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கருப்பசாமி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்
26 Nov 2018 7:42 PM IST

கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கருப்பசாமி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்

தனியார் கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சாட்சி சொல்ல வந்த அமமுக கட்சி நிர்வாகி கொலை..!
26 Nov 2018 7:36 PM IST

சாட்சி சொல்ல வந்த அமமுக கட்சி நிர்வாகி கொலை..!

கோவையில் கொலை செய்யப்பட்ட அமமுக கட்சி நிர்வாகி ஜெயவேணு என்பவரது உடலை எடுக்க 6 வது நாளாக போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
26 Nov 2018 7:29 PM IST

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நாட்டு பசுமாட்டுடன் கொஞ்சி விளையாடும் 2 வயது குழந்தை
26 Nov 2018 7:25 PM IST

நாட்டு பசுமாட்டுடன் கொஞ்சி விளையாடும் 2 வயது குழந்தை

ஈரோடு மாவட்டத்தில் நாட்டு பசு மாட்டுடன் 2 வயது சிறுவன் கொஞ்சி விளையாடும் காட்சி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தி முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி கர்பண்டாவின் வைரல் வீடியோ
26 Nov 2018 7:19 PM IST

இந்தி முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி கர்பண்டாவின் வைரல் வீடியோ

இந்தியில் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி கர்பண்டா தமது சமூக வலை தள பக்கத்தில் அசத்தலான "pole dancing" வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

வண்டல் மண் எடுக்க எந்த விதிப்படி அனுமதியளிக்கப்படுகிறது? - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
26 Nov 2018 7:16 PM IST

வண்டல் மண் எடுக்க எந்த விதிப்படி அனுமதியளிக்கப்படுகிறது? - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

வண்டல் மண் எடுக்க எந்த விதிகளின் கீழ் அனுமதி வழங்கப்படுகிறது? என்பது குறித்து 2 வாரங்களில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐராவதம் மகாதேவன் ஆய்வு உலகின் அறிவு வெளிச்சம்
26 Nov 2018 7:10 PM IST

ஐராவதம் மகாதேவன் ஆய்வு உலகின் அறிவு வெளிச்சம்

ஐராவதம் மகாதேவன் ஆய்வுலகத்தின் அறிவு வெளிச்சம் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டி உள்ளார்.

தெலுங்கானா தேர்தல் : செகந்தராபாத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் மனநிலை
26 Nov 2018 6:43 PM IST

தெலுங்கானா தேர்தல் : செகந்தராபாத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் மனநிலை

தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 7 ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

டெல்டா மாவட்டமே பரிதாபமான நிலையில் இருக்கிறது - தினகரன்
26 Nov 2018 6:27 PM IST

டெல்டா மாவட்டமே பரிதாபமான நிலையில் இருக்கிறது - தினகரன்

கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் பரிதாபமான நிலையில் இருப்பதாக அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

10, 11, 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு...? - செங்கோட்டையன் ஆலோசனை
26 Nov 2018 6:19 PM IST

10, 11, 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு...? - செங்கோட்டையன் ஆலோசனை

அரையாண்டு தேர்வுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை அரசு விடுவிக்க வேண்டும் - நடிகர் சத்யராஜ்
26 Nov 2018 6:16 PM IST

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை அரசு விடுவிக்க வேண்டும் - நடிகர் சத்யராஜ்

சென்னை மேடவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் தொடக்க பள்ளியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

கஜா புயல் - மாவட்ட காவல்துறை சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள்
26 Nov 2018 6:10 PM IST

கஜா புயல் - மாவட்ட காவல்துறை சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் பகுதி மக்களுக்கு நெல்லை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.