கஜா புயல் - மாவட்ட காவல்துறை சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் பகுதி மக்களுக்கு நெல்லை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
நெல்லை காவல்துறை சார்பில் மாநகர துணை ஆணையர், பெரோஸ் கான், சோலார் விளக்குகள், தார் பாய்கள், பிஸ்கட்டுகள், உணவு பொருட்கள் உள்ளிட்ட 6 லட்ச ரூபாய் மதிப்பிலான அன்றாட பயன்பாட்டு பொருட்களை நேரில் வழங்கினார்.
Next Story