ஐராவதம் மகாதேவன் ஆய்வு உலகின் அறிவு வெளிச்சம்

ஐராவதம் மகாதேவன் ஆய்வுலகத்தின் அறிவு வெளிச்சம் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டி உள்ளார்.
ஐராவதம் மகாதேவன் ஆய்வு உலகின் அறிவு வெளிச்சம்
x
அவரது மறைவால் அறிவுலகத்தை இருள் சூழ்ந்துவிட்டது என்றும், அவரது வெற்றிடத்தை நிரப்ப தமிழ் இளைஞர்கள் முன்வர வேண்டும் எனவும் வைரமுத்து வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்