தற்போதைய செய்திகள்

அம்பேத்கருடன் - மோடியை ஒப்பிட்ட இளையராஜா ! - என்ன சொன்னார் ?
15 April 2022 10:45 AM GMT

அம்பேத்கருடன் - மோடியை ஒப்பிட்ட இளையராஜா ! - என்ன சொன்னார் ?

BLUEKRAFT DIGITAL FOUNDATION என்ற அமைப்பு அம்பேத்கரும், மோடியும் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

நடுவானில் திடீரென தீப்பிடித்த செல்போன்! - அச்சத்தில் உறைந்த விமான பயணிகள்!
15 April 2022 10:07 AM GMT

நடுவானில் திடீரென தீப்பிடித்த செல்போன்! - அச்சத்தில் உறைந்த விமான பயணிகள்!

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, செல்போன் ஒன்று திடீரென்று தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொளுத்தி எடுக்கும் வெப்பம்... அதிகரிக்கும் தீ விபத்துகள் - தலைநகருக்கு அதிர்ச்சி தகவல்!
15 April 2022 10:02 AM GMT

கொளுத்தி எடுக்கும் வெப்பம்... அதிகரிக்கும் தீ விபத்துகள் - தலைநகருக்கு அதிர்ச்சி தகவல்!

டெல்லியில் பதிவாக்கும் அதிக வெப்பத்தின் தாக்கத்தினால் தீ விபத்துகள் ஏற்படுவதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

குரான் வாசகத்துடன் தொடங்கிய கோவில் விழா... தர்காவிற்கு சென்ற கரகம் - இதுதான் இந்தியா...!
15 April 2022 9:39 AM GMT

குரான் வாசகத்துடன் தொடங்கிய கோவில் விழா... தர்காவிற்கு சென்ற கரகம் - இதுதான் இந்தியா...!

ஹிஜாப் உள்ளிட்ட விவகாரங்களால், கர்நாடகாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மதரீதியான சர்ச்சைகள் நீடித்து வந்தன.

புதிய உச்சத்தை எட்டிய இந்திய ஏற்றுமதி : கொரோனா பாதிப்பிலும் ஏற்றுமதி அதிகரிப்பு!
15 April 2022 9:35 AM GMT

புதிய உச்சத்தை எட்டிய இந்திய ஏற்றுமதி : கொரோனா பாதிப்பிலும் ஏற்றுமதி அதிகரிப்பு!

2021-22இல் இந்தியாவின் ஏற்றுமதி 66,965 கோடி டாலராக, புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

60 அடி நீள இரும்புப் பாலம் திருட்டு - சிக்கிய அரசு அதிகாரிகள்!
15 April 2022 9:32 AM GMT

60 அடி நீள இரும்புப் பாலம் திருட்டு - சிக்கிய அரசு அதிகாரிகள்!

பீகாரில், இரும்புப் பாலம் திருடுபோன வழக்கில், அரசு ஊழியர்கள் இருவர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.ரோக்தாஸ் மாவட்டம் அமியாவார் கிராமத்தில்...

அமைச்சராக இருந்தாலும் கோயிலில் அனுமதிக்கவில்லை - மனக்குமுறலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்
15 April 2022 9:28 AM GMT

"அமைச்சராக இருந்தாலும் கோயிலில் அனுமதிக்கவில்லை" - மனக்குமுறலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்

கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் நடைபெற்ற அம்பேத்கர் ஜெயந்தி நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பங்கேற்று பேசினார்.

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.04.2022) | 1 PM Headlines | Thanthi TV
15 April 2022 7:58 AM GMT

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

கோடிகளை கொட்டிக்கொடுத்த கோவிஷீல்டு... நம்பர் 1 கோடீஸ்வரரான பூனவல்லா!
15 April 2022 7:53 AM GMT

கோடிகளை கொட்டிக்கொடுத்த கோவிஷீல்டு... நம்பர் 1 கோடீஸ்வரரான பூனவல்லா!

சுகாதாரத்துறையில் உலகின் நம்பர் - 1 பணக்காரராக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனவல்லா முன்னேறியுள்ளார்.

திருமணம் செய்யாமல் நாட்டு விடுதலைக்காக போராடியவர் சுதந்திர போராட்ட வீரர் எம்.ஏ.ஈஸ்வரன்
15 April 2022 6:10 AM GMT

திருமணம் செய்யாமல் நாட்டு விடுதலைக்காக போராடியவர் சுதந்திர போராட்ட வீரர் எம்.ஏ.ஈஸ்வரன்

இந்திய விடுதலையின் 75 வது ஆண்டை கொண்டாடும் விதமாக, இன்று ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றி தெரிந்து கொள்வோம்..

பினராயி விஜயனுக்கு சீதாராம் யெச்சூரி அதிர்ச்சி கொடுத்தாரா?
15 April 2022 5:55 AM GMT

பினராயி விஜயனுக்கு சீதாராம் யெச்சூரி அதிர்ச்சி கொடுத்தாரா?

பினராயி விஜயனுக்கு சீதாராம் யெச்சூரி அதிர்ச்சி கொடுத்தாரா...

ஹோலி விடுமுறை முடிந்து வேலைக்கு சென்றவர்கள்... வீட்டுக்கு சடலமாக திரும்பிய பரிதாபம்!
15 April 2022 5:14 AM GMT

ஹோலி விடுமுறை முடிந்து வேலைக்கு சென்றவர்கள்... வீட்டுக்கு சடலமாக திரும்பிய பரிதாபம்!

ஆந்திர மாநிலத்தில் நடந்த ரசாயன ஆலை கொதிகலன் விபத்தில் சிக்கி பீகார் மாநிலம் நாளந்தாவைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.