தற்போதைய செய்திகள்

உ.பி. மாடலா புல்டோசர் அரசியல்?... குறிவைக்கப்படுகிறார்களா இஸ்லாமியர்கள்?
22 April 2022 12:45 AM GMT

உ.பி. மாடலா புல்டோசர் அரசியல்?... "குறிவைக்கப்படுகிறார்களா இஸ்லாமியர்கள்?"

தலைதூக்கும் "புல்டோசர் அரசியல்" - "குறிவைக்கப்படுகிறார்களா இஸ்லாமியர்கள்?"

சில்வர் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் - போராட்டக்காரர்களை தாக்கிய போலீசார்
21 April 2022 8:45 PM GMT

சில்வர் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் - போராட்டக்காரர்களை தாக்கிய போலீசார்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சில்வர் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நான் உன்னை நீங்க மாட்டேன்....தளபதி பட பாடலின் வரிகளை மாற்றி பாடிய இளையராஜா
21 April 2022 7:27 PM GMT

"நான் உன்னை நீங்க மாட்டேன்"....தளபதி பட பாடலின் வரிகளை மாற்றி பாடிய இளையராஜா

புத்தகம் ஒன்றுக்காக மோடியை பற்றி இளையராஜா எழுதிய முன்னுரை, கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்த நிலையில், "நான் உன்னை நீங்க மாட்டேன்" என்ற தளபதி பட பாடலின் வரிகளை சற்று மாற்றி பாடி, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்...

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
21 April 2022 5:54 PM GMT

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

(21/04/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்
21 April 2022 3:53 PM GMT

(21/04/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(21/04/2022) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2022)
21 April 2022 2:02 PM GMT

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2022)

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (21-04-2022)

படத்தை காண ஆர்வம் தெரிவித்த ஜான்டி ரோட்ஸ் - நன்றி கூறிய சூர்யா - வைரலாகும் பதிவு
21 April 2022 12:23 PM GMT

படத்தை காண ஆர்வம் தெரிவித்த ஜான்டி ரோட்ஸ் - நன்றி கூறிய சூர்யா - வைரலாகும் பதிவு

தென் ஆப்பிரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ்க்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

புதிய இயக்குநர்கள் 10 பேருக்கு படவாய்ப்பு.!
21 April 2022 11:15 AM GMT

புதிய இயக்குநர்கள் 10 பேருக்கு படவாய்ப்பு.!

இயக்குனர் சங்கத்தில் உள்ள 10 பேருக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது.

FAST & FURIOUS ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு
21 April 2022 11:10 AM GMT

FAST & FURIOUS ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பிரபல ஹாலிவுட் படமான FAST AND FURIOUS திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

மின் தடையால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்
21 April 2022 10:49 AM GMT

மின் தடையால் டார்ச் லைட் வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள்

குஜராத் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செல்போன் ஒளியில் பெண்ணிற்கு பிரசவம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனத்தின் மாஸ் அப்டேட்
21 April 2022 10:25 AM GMT

கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனத்தின் "மாஸ்" அப்டேட்

கேஜிஎஃப் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரபல இயக்குநர் சுதா கொங்கரா படம் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..!
21 April 2022 10:15 AM GMT

நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.