கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனத்தின் "மாஸ்" அப்டேட்

கேஜிஎஃப் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரபல இயக்குநர் சுதா கொங்கரா படம் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
x
கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனத்தின் "மாஸ்" அப்டேட்

கேஜிஎஃப் பட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரபல இயக்குநர் சுதா கொங்கரா படம் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சில உண்மை கதைகள் வெளியுலகிற்கு கூறுவதோடு, அதனை சரியாக கூற வேண்டும் என்ற வாசகத்துடன் சுதா கொங்கராவுடன் இணைவதாக குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே உண்மை சம்பவத்தை மையப்படுத்திய கதையில் சூர்யாவை வைத்து படம் இயக்கப்போவதாக சுதா கொங்கரா கூறியிருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு இதுவாக இருக்குமோ என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்