படத்தை காண ஆர்வம் தெரிவித்த ஜான்டி ரோட்ஸ் - நன்றி கூறிய சூர்யா - வைரலாகும் பதிவு

தென் ஆப்பிரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ்க்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
x
படத்தை காண ஆர்வம் தெரிவித்த ஜான்டி ரோட்ஸ் - நன்றி கூறிய சூர்யா - வைரலாகும் பதிவு.

தென் ஆப்பிரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ்க்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

சூர்யா ஜோதிகா தயாரிப்பில் OH MY DOG திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், செல்லப்பிராணிகளை வளர்ப்பவன் என்பதால் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக ஜான்டி ரோட்ஸ் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

ஜான்டி ரோட்ஸ்க்கு பதிலளித்துள்ள சூர்யா, உங்களது மிகப்பெரிய ரசிகன் எனவும், இந்த படம் தங்களது மகள் இந்தியா ரோட்ஸ்க்கு மிகவும் பிடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்