புதிய இயக்குநர்கள் 10 பேருக்கு படவாய்ப்பு.!

இயக்குனர் சங்கத்தில் உள்ள 10 பேருக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது.
x
புதிய இயக்குநர்கள் 10 பேருக்கு படவாய்ப்பு.!

FEFSI அமைப்பின் கூட்டு முயற்சியின் மூலம் 10 புதிய திரைப்படங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சங்கத்தில் உள்ள 10 பேருக்கு திரைப்பட வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, கலைஞர்களுக்காக இருந்த திரைத்துறை வியாபாரிகளிடம் சென்றுவிட்டதாகவும்,  மீண்டும் திரைத்துறையை கலைஞர்களுக்காக கொண்டுவரும் முயற்சி இது என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்