தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் இந்திய மாணவர்கள் படிக்க தடை
23 April 2022 9:25 AM GMT

பாகிஸ்தானில் இந்திய மாணவர்கள் படிக்க தடை

பாகிஸ்தான் பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் இந்திய மாணவர்கள் சேர்வது குறித்து பல்கலைகழக மானிய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்றலையும் தேன் சுவையாய் மாற்றிய எஸ்.ஜானகி பிறந்த தினம் இன்று..!
23 April 2022 8:20 AM GMT

தென்றலையும் தேன் சுவையாய் மாற்றிய எஸ்.ஜானகி பிறந்த தினம் இன்று..!

ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த எஸ்.ஜானகி, 1957ல் வெளியான 'விதியின் விளையாட்டு' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நம் நண்பர்களை தேர்ந்தெடுக்கலாம்.. ஆனால்..?; இந்தியா - ரஷ்யா நட்பு.. - நிர்மலா சீதாராமன் விளக்கம்
23 April 2022 8:12 AM GMT

"நம் நண்பர்களை தேர்ந்தெடுக்கலாம்.. ஆனால்..?"; இந்தியா - ரஷ்யா நட்பு.. - நிர்மலா சீதாராமன் விளக்கம்

உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் தடை ஏற்பட்டுள்ளதால் மாற்று வழியை கண்டறிந்து வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.04.2022) | 1 PM Headlines | Thanthi TV
23 April 2022 7:57 AM GMT

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.04.2022) | 1 PM Headlines | Thanthi TV

தேசிய பஞ்சாயத்து ராஜ் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை காஷ்மீர் பயணம்
23 April 2022 7:51 AM GMT

தேசிய பஞ்சாயத்து ராஜ் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை காஷ்மீர் பயணம்

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, காஷ்மீரில் உள்ள சம்பா மாவட்டத்துக்கு உட்பட்ட பாலி கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

2024 பிரதமர் தேர்தலை குறிவைக்கும் காங்.பிகே அனுப்பிய ரிப்போர்ட்.. ஏற்பாரா சோனியா?
23 April 2022 7:39 AM GMT

2024 பிரதமர் தேர்தலை குறிவைக்கும் காங்.பிகே அனுப்பிய ரிப்போர்ட்.. ஏற்பாரா சோனியா?

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தயாரித்து கொடுத்த வியூகங்களின் அறிக்கை சோனியா காந்தியிடம்...

தாடி இருப்பதால் பெரியாரையும் மோடியையும் ஒப்பிட்டு பேசுவார்கள் - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
23 April 2022 7:24 AM GMT

"தாடி இருப்பதால் பெரியாரையும் மோடியையும் ஒப்பிட்டு பேசுவார்கள்" - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய விவகாரத்தில், இசையமைப்பாளர் இளையராஜவை...

விசில் அடிக்கட்டா ..? மேடையில் விசிலடித்த நடிகை கீர்த்தி
23 April 2022 6:37 AM GMT

விசில் அடிக்கட்டா ..? மேடையில் விசிலடித்த நடிகை கீர்த்தி

தமிழில் முதன்முறையாக தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி நடிக்கும் The Warrior திரைப்படத்தில்...

100 ரூபாயில் கொரோனாவை விரட்டலாம்... - சென்னை ஐஐடி ஆய்வில் கண்டுபிடிப்பு
23 April 2022 6:28 AM GMT

"100 ரூபாயில் கொரோனாவை விரட்டலாம்..." - சென்னை ஐஐடி ஆய்வில் கண்டுபிடிப்பு

சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வில், குறிப்பிடத்தக்க நேர்மறை நகர்வாக 100 ரூபாய் விலைகொண்ட மாத்திரையால் கொரோனாவை குணப்படுத்தலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி பயங்கர லோக்கலா பேசுறாங்க நடிகையை கலாய்த்த உதயநிதி
23 April 2022 6:15 AM GMT

"கீர்த்தி பயங்கர லோக்கலா பேசுறாங்க" நடிகையை கலாய்த்த உதயநிதி

தமிழில் முதன்முறையாக தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி நடிக்கும் The Warrior திரைப்படத்தில்...

முல்லை பெரியாறு மேற்பார்வை குழு... கேரள அரசு முக்கிய அறிவிப்பு!
23 April 2022 6:04 AM GMT

முல்லை பெரியாறு மேற்பார்வை குழு... கேரள அரசு முக்கிய அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழு - கூடுதல் உறுப்பினராக அலெக்ஸ் வர்கீஸை நியமனம் செய்து கேரள அரசு அரசாணை வெளியிடு.

இந்திய குழந்தைகளை மிரட்டும் உடல்பருமன்... பெற்றோர்களே உஷார்! - எச்சரிக்கும் மருத்துவர்கள்
23 April 2022 5:56 AM GMT

இந்திய குழந்தைகளை மிரட்டும் உடல்பருமன்... பெற்றோர்களே உஷார்! - எச்சரிக்கும் மருத்துவர்கள்

சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் உடல் பருமனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட காரணம் என்ன?