தற்போதைய செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்த முடிவுகள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்- பாக்யராஜ்
13 March 2022 10:54 AM GMT

"நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்த முடிவுகள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்"- பாக்யராஜ்

"நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்த முடிவுகள் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்"- பாக்யராஜ்

அமிர்தசரஸில் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி வெற்றி பேரணி
13 March 2022 10:43 AM GMT

அமிர்தசரஸில் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி வெற்றி பேரணி

அமிர்தசரஸில் அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி வெற்றி பேரணி

உக்ரைன் விவகாரம் - பிரதமர் ஆலோசனை
13 March 2022 9:05 AM GMT

உக்ரைன் விவகாரம் - பிரதமர் ஆலோசனை

உக்ரைனில் நிலவி வரும் மோதல் காரணமாக பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கள்ளன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு
13 March 2022 8:25 AM GMT

'கள்ளன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

இயக்குநர் கரு.பழனியப்பன் நடித்துள்ள 'கள்ளன்' திரைப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

முதுநிலை மருத்துவம் - நீட் கட் ஆஃப் குறைப்பு !
13 March 2022 8:01 AM GMT

முதுநிலை மருத்துவம் - நீட் கட் ஆஃப் குறைப்பு !

முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண்ணை 15 சதவிகிதம் வரை தேசிய தேர்வுகள் வாரியம் குறைத்துள்ளது.

ரயில் முன்பு படுத்து இளைஞர் தற்கொலை - பதைபதைக்க வைக்கும் சி.சி.டி.வி காட்சி
13 March 2022 7:37 AM GMT

ரயில் முன்பு படுத்து இளைஞர் தற்கொலை - பதைபதைக்க வைக்கும் சி.சி.டி.வி காட்சி

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் ரயிலின் முன் படுத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கான செயல்பாடுகள் குறித்து காங். ஆலோசனை
13 March 2022 6:37 AM GMT

நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கான செயல்பாடுகள் குறித்து காங். ஆலோசனை

நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கான செயல்பாடுகள் குறித்து காங். ஆலோசனை

விவாகரத்து நிகழ கூடாதுங்க..!! அது ரொம்ப கொடுமையானது.. - இமான் உருக்கமான பேட்டி
13 March 2022 6:31 AM GMT

"விவாகரத்து நிகழ கூடாதுங்க..!! அது ரொம்ப கொடுமையானது.." - இமான் உருக்கமான பேட்டி

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படம் தொடர்பான பிரத்யேக பேட்டியில் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த இசையமைப்பாளர் D. இமான்

தடுப்பூசி செலுத்தியத்தில் 180 கோடியை தாண்டியது இந்தியா - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
13 March 2022 5:05 AM GMT

தடுப்பூசி செலுத்தியத்தில் 180 கோடியை தாண்டியது இந்தியா - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் விதமாக இரு விதமான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நான் ANTIBIKILI அப்போ BIKILI யாரு? - பிச்சைக்காரன் - 2 அப்டேட்
13 March 2022 5:00 AM GMT

நான் ANTIBIKILI அப்போ BIKILI யாரு? - பிச்சைக்காரன் - 2 அப்டேட்

விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் 2 படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் நூறு கோடி வானவில் திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியீடு
13 March 2022 4:40 AM GMT

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் "நூறு கோடி வானவில்" திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் நூறு கோடி வானவில் திரைப்படத்தில் இருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஈழ தமிழர்களை சந்திக்கிறாரா பிரதமர் மோடி ?
13 March 2022 2:47 AM GMT

இலங்கையில் ஈழ தமிழர்களை சந்திக்கிறாரா பிரதமர் மோடி ?

இலங்கையில் நடைபெற உள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில், வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க, இலங்கை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.