நான் ANTIBIKILI அப்போ BIKILI யாரு? - பிச்சைக்காரன் - 2 அப்டேட்

விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் 2 படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
x
விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் 2 படம் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்த போஸ்டரை டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளார். அதில், பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்துல வருகிற தான்தான் ஆண்டிபிகிலி (ANTIBIKILI) எனவும் அப்போது பிகிலி(BIKILI) யாரு எனவும் வித்தியாசமாக கேள்வி எழுப்பும் வண்ணம் அப்போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்