நடிகையை மிரட்டி பாலியல் பலாத்காரம் - வைரலாகும் ஹர்ஷா சாயின் இன்ஸ்டா ஸ்டோரி
பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வழக்கு தொடரப்பட்ட விவகாரத்தில், ஹர்ஷா சாய் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில்,
தன் மீது பொய் புகார்களை சுமத்துவதாகவும், அதை சட்ட ரீதியில் சந்திக்கப்போவதாக பதிவிட்டுள்ளார். மற்றொரு புறம், உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.