அடுத்தடுத்து மோதி அப்பளமாக நொறுங்கிய 17 வாகனங்கள்.. இதயமே நடுங்கும் கோர விபத்து

Update: 2025-03-15 09:43 GMT

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 17 வாகனங்கள் மோதிய பெரும் விபத்து நடந்துள்ளது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்