மாரத்தானில் அசத்தப்போகும் மனித உருவ ரோபோக்கள்

x

சீனாவுல, மனித உருவ ரோபோக்களும் மாரத்தான் போட்டியில பங்கேற்க இருப்பது எதிர்பார்ப்ப ஏற்படுத்தியிருக்கு... மனித உருவ ரோபோக்கள் ஆராய்ச்சி சீனாவுல நாளுக்குநாள் தீவிரமடைஞ்சிட்டு இருக்கு... பெய்ஜிங்ல அடுத்த மாசம், அரை மாரத்தான் போட்டி நடக்க இருக்கு.. இதுல மனுஷங்களுக்கும், மனித உருவ ரோபோக்களுக்கும் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டிருக்கு...


Next Story

மேலும் செய்திகள்