காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (16-03-2025) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 21ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு...
- கல்வி, நிதி போன்றவற்றில் மாநில அரசுகளின் உரிமைகள் சமீப காலமாக பாதிக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை...
- தேசியக் கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயமில்லை என்கிறபோது, அதைப்பற்றி தவறான தகவல்களை பரப்புவது அரசியல் நோக்கத்திற்கான தந்திரம் மட்டுமே....
- தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்யப்படுவது குறித்து பவன் கல்யாண் தெரிவித்த கருத்துக்கு திமுக எம்.பி., கனிமொழி பதிலடி........தமிழ் இனிமையான மொழி, அது பாதுகாக்கப்பட வேண்டிய சொத்து என
- ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு.....