விண்டேஜ் கார் பார்க்கிங்கில் அட்டகாச தியேட்டர்...

x

இன்னைக்கு நாம ஓ.டி.டிங்குற பேருல மொபைல்லயும் லேப்டாப்லயும் படம் பாத்தாலும் தியேட்டர்ல படம் பாக்குற சந்தோஷம் வேற எங்கயும் கிடைக்காதுங்க.... அதுக்கு எக்ஸ்ஸாம்பில் TV-ல பலநாள் போட்டு தேய் தேய்னு தேய்ச்ச படத்துக்கு போன வருஷம் தியேட்டர்ல கூடுன கூட்டம் இருக்கே... யப்பா..

வெறும் சினிமாவ ரசிக்க மட்டும் தியேட்டர் இல்லைங்க... நம்ம எல்லாறையுமே ஏற்ற தாழ்வு பாக்காம ஒன்னா சேக்குற இடமாவும் அது இருக்கு.. இப்டி நம்மல காலம் காலமா சந்தோஷபடுத்திட்டு வர தியேட்டர் கொஞ்சம் வித்தியாசமா வேறமாதிரி இருந்தா எப்டி இருக்கும் ? அப்டி பட்ட வித்தியாசமான தியேட்டர்கள பத்தி தான் இது எப்டி இருக்கு பகுதில பாக்கபோறோம்...


Next Story

மேலும் செய்திகள்