செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா
லாங் மார்ச் - 2 D கேரியர் ராக்கெட்டானது வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் Jiuquan செயற்கைக்கோள் ஏவுதள மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டு, காவோஜிங்-3 02 Gaojing-3 02 செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது... மேலும் தியான்யான் 23 செயற்கைக்கோளும் ஏவப்பட்டுள்ளது...
Next Story