பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தல்
பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த வாரம் கடத்தல்
பலூச் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிப் படை தாக்குதல்
குழந்தைகள், பெண்கள், முதியோரை விடுவித்த கிளர்ச்சி படை
பணைய கைதிகளாக 214 ராணுவ வீரர்கள் பிடித்து வைப்பு
பலூச் கிளர்ச்சிப்படையுடன் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சண்டை
Next Story