தப்பி ஓடிய அதிபர்.. சரியான நேரத்தில் சிரியாவிற்குள் இறங்கிய இஸ்ரேல்? - பதற்றத்தில் உலக நாடுகள்
சிரிய தலைநகர் டமாகசில் உள்ள மெஸ்ஸா மாவட்டத்தில் வெடிமருந்துக் கிடங்குகள் வெடித்துச் சிதறும் பரபரப்புக் காட்சிகள் வெளியாகியுள்ளன...
ராணுவ விமான நிலையத்தில் இருந்து 500மீட்டர் தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது... இஸ்ரேல் இத்தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது...