மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22-12-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline
- தமிழ்நாடு அரசு கோரிய 6 ஆயிரத்து 675 கோடி நிவாரண நிதியை ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்..........
- 2026ம் சட்டப்பேரவை தேர்தலில் 200 அல்ல, 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும்....
- நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் அகற்றும் பணியை இன்றைக்குள் முடிக்க திட்டம்.....
- சோதனை சாவடியை தாண்டி குப்பைகள் எப்படி தமிழகத்திற்குள் வருகிறது....
- டெல்லியில் மகளிருக்கு மாதம் 2100 ரூபாய் வழங்கும் மகிளா சம்மான் யோஜனா திட்டம்....
- கன்னியாகுமரி அருகே திமுக பிரமுகரை ஓட ஓட விரட்டித் தாக்கிய விசிக பிரமுகர்கள்....
- பொது இடங்களில் மின் விபத்துகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரண தொகை உயர்வு.....
- ஆந்திராவில் கூலிப்படையை ஏவி பழைய நாணய வியாபாரிகள் இருவர் மீது துப்பாக்கிச்சூடு......
- நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எலியாஸ் கடை பகுதியில் 5 வீடுகளை சூறையாடிய புல்லட் யானை.....