சீனா புதிய அதி நவீன தகவல் தொழில்நுட்ப செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் -38 என்ற ராக்கெட் மூலம் இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்டது. அது விண்ணில் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலை China launches new satelliteநிறுத்தப்பட்டதாகவும், இந்த செய்கைகோள் மூலம் தகவல் தொழில்நுட்பத்தில் மேலும் பல சோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.