உலகை உலுக்கிய இஸ்ரேல் போர் - வெளியான இதய துடிப்பை நிறுத்தும் தகவல்

Update: 2024-12-22 11:25 GMT

காசாவில் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்து 227ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 7 ஆயிரத்து 573 பேர் படுகாயமடைந்துள்ளனர். அல் ஷதி அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல் அல் தமிம் பள்ளியிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்