இரவில் அலறிய ATM... ரூ.7 லட்சத்தை மட்டும் எடுத்து- மீதியை விட்டு சென்ற கும்பல்-பரபரப்பில் சீர்காழி

Update: 2025-01-05 07:02 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 7 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கோவிந்தராஜிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்