நிரம்பி வழியும் சீன மருத்துவமனைகள்``அவசரநிலை - மீண்டும் லாக்டவுனா..?'' தமிழக மருத்துவர் சொன்ன உண்மை
சீனாவில் வைரஸ் பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், அங்குள்ள கள நிலவரம் குறித்து, அங்கு பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர், இன்ஸ்டாகிராம் மூலம் பதிவிட்டுள்ளார்...