82வது கோல்டன் குளோப் விருது விழா..ரெட் கார்ப்பெட்டில் மிரளவிட்ட ஹாலிவுட் பிரபலங்கள் | Golden Globes
கோல்டன் குளோப் விருது விழாவை முதன்முதலாக தனியாக தொகுத்து வழங்கும் பெண் என்ற சாதனையை நிக்கி கிளேசர் படைத்துள்ளார்... முன்னதாக திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் சிவப்பு கம்பளத்தில் ஒய்யார நடை நடந்தனர்... ஜோ சல்டானா, ஏமி ஆடம்ஸ், டேனியல் க்ரெய்க், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட், அரியானா க்ராண்டே, லில்லி சிங், சிந்தியா எரிவோ உள்ளிட்ட ஏராளமானோர் அசத்தலான உடையணிந்து கலந்து கொண்டனர்...