பிரபல நிறுவனத்தின் CEO சுட்டுக்கொலை... அதிர வைத்த சம்பவம் | Police

Update: 2024-12-05 16:37 GMT

அமெரிக்காவில் பிரபல மருத்துவக் காப்பீடு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. United Health care மருத்துவக் காப்பீடு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர் பிரையன் தாம்சன்... இவர் நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் உள்ள விடுதிக்கு வந்தபோது, மர்ம நபர் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் மருத்துவமனையில் தாம்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்