#BREAKING || நடுவானில் 1.30 மணி நேரம் வட்டமடித்த விமானம் - திடீரென வந்த மெசேஜ்.. அதிர்ச்சியில் பயணிகள்

Update: 2024-10-17 14:39 GMT

மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்க 1 மணி நேரத்திற்கு முன்பு அவசர நிலை அறிவிப்பு/ஒரே நாளில் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ உள்ளிட்ட 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் 

ஏர் இந்தியாவை சேர்ந்த 5 விமானங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பயணிகள் அதிர்ச்சி

Tags:    

மேலும் செய்திகள்