மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-03-2025) | 6PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-19 13:01 GMT
  1. ஓய்வு எஸ்.ஐ., ஜாகிர் உசேன் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் தவுபிக் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு.......
  2. நெல்லையில ஓய்வுபெற்ற எஸ்ஐ கொல்லப்பட்டது தொடர்பா, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பேரவையில கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தாங்க...
  3. ஈரோடு மாவட்டம் பவானி அருகே சேலம் ரவுடி ஜான் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்....
  4. ஈரோடு மாவட்டம் பவானி அருகே ரவுடியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலில், 3 பேரை சுட்டுப்பிடித்தது போலீஸ்....
  5. உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவிகளை ஏத்திட்டு போன ஆட்டோ மேல இருசக்கர வாகனம் மோதி விபத்து...
  6. கேரளாவில் இருந்து 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை கன்னியாகுமரி எல்லையில் விட்டு செல்லும் முயற்சி முறியடிப்பு....
Tags:    

மேலும் செய்திகள்