அலறும் அமெரிக்கா... இயற்கை ஆடும் தாண்டவம் - அடியோடு மாறிய நிலை - பரபரப்பு காட்சி

Update: 2025-03-19 13:36 GMT

அமெரிக்காவின் டெக்சாஸ் Texas மாகாணத்தில் புழுதிப் புயல் காரணமாக, எல் பாசோ நகர EL PASO மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். பல இடங்கள் போதிய வெளிச்சமின்மையுடன் மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தன.

Tags:    

மேலும் செய்திகள்