சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி அசத்திய நியூசிலாந்து பிரதமர்

x

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் டெல்லியில சின்ன பசங்களோட சேர்ந்து தெருவுல ஜாலியா கிரிக்கெட் விளையாடியிருக்காரு...

பிரதமரோட இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், நியூசிலாந்து முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட்டர் ராஸ் டெய்லர் ஆகியோரும் ஜாலியா விளையாடி மகிழ்ந்தாங்க...

குறிப்பா, லக்சன் சுறுசுறுப்பாக கிரிக்கெட் விளையாடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்