சிதறிய 65 உயிர்கள்... பிஞ்சு உடல்களை கண்டு கதறும் காஸா..! - உலகை உலுக்கும் காட்சி
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 65க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலான குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. காசாவில் மக்கள் வசிக்கும் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலால் கட்டிடங்கள் முற்றிலும் உருக்குலைந்தன. இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதாக அப்பகுதியினர் கண்ணீரோடு தெரிவித்தனர்.