சிட்னி ஆடுகளம்... ஆஸ்திரேலியாவை வறுத்தெடுத்த கவாஸ்கர் | India | australia

Update: 2025-01-05 03:20 GMT

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் சிட்னி ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் இந்திய ஆடுகளம் குறித்து எப்போதும் குறை கூறுவார்கள் என்றும், ஆனால் ஆடுகளம் குறித்து இந்தியர்கள் குறைகூற மாட்டார்கள் என்றும், சிட்னியைப் போல் ஒரே நாளில் இந்தியாவில் 15 விக்கெட்டுகள் வீழ்ந்திருந்தால் அவ்வளவுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்