பிளாட்பார்ம் -ல் நடந்து சென்ற பெண்..அடுத்து நடந்த அதி பயங்கரம் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

Update: 2024-12-06 07:17 GMT

பிளாட்பார்ம் -ல் நடந்து சென்ற பெண்..அடுத்து நடந்த அதி பயங்கரம் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

மின்பெட்டி வெடித்துச் சிதறி விபத்து...பெண் படுகாயம்...

தென்னமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் நடைபாதை அடியில் இருந்த மின்பெட்டி வெடித்துச் சிதறி பெண் படுகாயம் அடைந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.. கேபிள் முறையாக பராமரிக்கப்படாததால் வெடித்துச் சிதறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், திடீரென வெடித்துச் சிதறியது... 

Tags:    

மேலும் செய்திகள்