வெறும் வெள்ளை பேப்பர் 9 கோடியா? நெஞ்சை பிடிக்க வைக்கும் விலை 'அப்படி என்ன இருக்கு இதுல..?'
வெறும் வெள்ளை பேப்பர் 9 கோடியா? நெஞ்சை பிடிக்க வைக்கும் விலை 'அப்படி என்ன இருக்கு இதுல..?'
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஓவியர் மறைந்த ராபர்ட் ரைமேன்ஸ் 1970ஆம் ஆண்டு வரைந்த ஜெனரல் 52 x 52 என்ற வெள்ளை நிற கேன்வாஸ் ஒன்று ஜெர்மனியில் உள்ள ஒரு மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு வெற்று தாள் போல் காட்சியளிக்கும் இந்த பெயிண்ட்டிங்கில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருப்பதாகவும், இது ஒளி, அசைவு ஆகியவற்றை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பெயிண்ட்டிங் தற்போது ஏலத்திற்கு வர உள்ளது. ரூ. 9 கோடி முதல் 13 கோடி வரை ஏலம் போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.