காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (11-06-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-06-11 06:31 GMT

புதுச்சேரியில் வீட்டிற்குள் இருந்த கழிவறைக்கு சென்ற 2 பெண்கள் மற்றும் 15 வயது சிறுமி விஷ வாயு தாக்கி அடுத்தடுத்து பலியான சோகம்.......

மத்திய இணை அமைச்சராக முறைப்படி பொறுப்பெற்றுக்கொண்டார் எல்.முருகன்......

ஜூலை 10ஆம் தேதி நடக்கிறது விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல்..........

புதுச்சேரியில் வீட்டிற்குள் இருந்த கழிவறைக்கு சென்ற 2 பெண்கள் மற்றும் 15 வயது சிறுமி விஷ வாயு தாக்கி அடுத்தடுத்து பலியான சோகம்.......

ஜூலை 10ஆம் தேதி நடக்கிறது விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல்..........

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை........

Tags:    

மேலும் செய்திகள்