``ரூ.400 கோடி; சென்னையில் அரசு நிலம் அபகரிப்பு''... அமைச்சர் மீது அறப்போர் இயக்கம் பகீர் புகார்
சென்னையில் 411 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் அவரது மகன்கள் அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.